Waste Management

கழிவு பிரித்தலில் மிக முக்கிய பகுதியை தவிர்த்துள்ள சென்னை

சென்னையின் புதிய குப்பை மேலாண்மையின் திட்டத்தில் முறைசாரா தொழிலாளர்களின் பங்கிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமல் உள்ளது. இதனால் இத்திட்டம் அதன் குறிக்கோளை அடைவது சவாலாக உள்ளது.