Society

கோவிட்-19: உணவகங்கள் முன் போல் இயங்குமா?

கொரோனா வைரஸ் காரணமாக
வெளியில் இருந்து உணவு வாங்க பலர் தயங்குகின்ற சூழலில் சென்னையில் உள்ள பெரும்பாலான சிறு மற்றும் நடுத்தர உணவக உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.