Civic சென்னை அரசியல்வாதிகளே, பாதகம் எனக்கு மட்டுமல்ல… உங்களுக்கும் தான்! October 4, 2018 A Bala நடைபாதையில், ட்ராஃபிக் சிக்னலில், சாலையில் நடு தடுப்பில், சுவற்றில், மேம்பாலம் என்று ஒரு இடம் விடாமல் பொது இடத்தில் மக்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் பானர்களும், ஃப்ளெக்ஸ் போர்ட்களும் அமைக்க வேண்டிய அவசியம் என்ன?