மன்றம்: மூன்றாம் உரையாடல்

வேறுபட்ட அனுபவங்கள் கொண்ட சிந்தனையாளர்கள் அவர்களின் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் ஓர் நிகழ்ச்சி வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அனைவரும் வருக!

தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டுள்ள, ஒத்த பார்வையுள்ள சிந்தனையாளர்கள் கூடும் ஓர் தளமாக இயங்குகிறது ‘மன்றம்’. வாழ்வின் பல்வேறு கட்டங்களில், வேறுபட்ட அனுபவங்களை சந்தித்து அவற்றை பற்றி ஆழ்மையாக சிந்தித்த பலர் அவர்களின் எண்ணங்கள் மற்றும் பாடங்களை பகிர்ந்துகொள்ளும் ஓர் வாய்ப்பாக மன்றத்தின் நிகழ்ச்சிகள் விளங்குகின்றன. மன்றத்தின் உரையாடல்கள் ஆக்கபூர்வமாகவும், பயனுள்ளதாகவும் விளங்கும். மன்றத்தின் மூன்றாவது நிகழ்ச்சி வரும் நவம்பர் 17, சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி ஆராய்ச்சி பூங்கா அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் நபர்கள்:

  1. பார்த்தசாரதி ராமானுஜம், யோகா பயிற்ச்சியாளர் மற்றும் மென்பொருள் வடிவமைப்பாளர்: பாரத்தின் அழைப்பு
  2. ராஜேந்திரன் தண்டபாணி, தீர்வுகாணபவர், ஜோகோ: கணினி நுண்ணறிவு
  3. ஷோபா மேனன், நிறுவனர், நிழல்: நிழலில் பிறந்த ஒளி
  4. சி கே குமரவேல், இணை நிறுவனர், நேச்சுரல்ஸ்: சின்ன படிகள், பெரிய கதவுகள்
  5. தஸ்லீம் பர்ஸானா, அரங்காவலர், திவ்ய ராஸா ட்ரஸ்ட்: சில பாதைகள் புலப்படுவதில்லை
  6. கிஷோர் குமார், வக்கீல், உயர் நீதிமன்றம்: சட்டம் ஏன் இருட்டறையில்லை?

பங்குபெறுதலை உறுதிபடுத்த: https://lnkd.in/fwk8e7j

Mandram is a coming together of like-minded individuals who have espoused interest in Tamil language and literature. The platform is an opportunity to listen to and learn from people from different backgrounds as they share their perspectives, journey and success stories for everyone to be inspired. The third edition of Mandram is set to take place at the IIT Madras Research Park Auditorium at 2 pm on November 17, Saturday. The following speakers will be in conversation:

  1. Parthasarathy Ramanujam: Yoga Therapist and Software Architect: Title: The call of India
  2. Rajendran Dandapani: Solutions Evangelist, Zoho: Title: Introducing Artificial Intelligence in Tamil
  3. Shobha Menon: Founder, Nizhal, A Trust to promote concern for trees in the city: Trees and my Greening Journey
  4. C K Kumaravel: Co-Founder, Naturals Salon and Spa: Title: How to discover your next big entrepreneurial opportunity?
  5. Thasleem Farzana: Managing Trustee, Divya Rasa Trust: Title: Life:Master Alchemist-My Journey with Children and Autism
  6. Kishore Kumar: Lawyer, High Court: Understanding the role of Judiciary

RSVP: https://lnkd.in/fwk8e7j

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Similar Story

Bengalureans’ tax outlay: Discover the amount you contribute

Busting the myth of the oft repeated notion that "only 3% of Indians are paying tax". The actual tax outlay is 60% - 70%.

As per a recent report, it was estimated that in 2021-22, only 3% of the population of India pays up to 10 lakh in taxes, alluding that the rest are dependent on this. This begs the following questions: Are you employed? Do you have a regular source of income? Do you pay income tax? Do you purchase provisions, clothing, household goods, eyewear, footwear, fashion accessories, vehicles, furniture, or services such as haircuts, or pay rent and EMIs? If you do any of the above, do you notice the GST charges on your purchases, along with other taxes like tolls, fuel…

Similar Story

BBMP budget 2024-25: Allocations and climate action plan in conflict

Over Rs 2,130 crore allocated for roads in BBMP Budget 2024-25 far surpasses the allocations for improving healthcare, education and welfare.

The BBMP budget 2024-25 seems to be full of measures that are contradictory, which also undermine the rule of law. It hopes to garner Rs. 1,000 crore by permitting additional floors on high-rises as ‘premium floor-area ratio (FAR)’, over and above what is permitted by law.  At the same time, the budget has reduced the penalty on property tax defaulters by which it will lose about Rs. 2,700 crore!  Both these measures modify existing laws in an arbitrary manner, conveying the impression that laws may exist on paper but can be allowed to be bypassed at the whims of the…