Here’s what you can exchange at Chennai Corporation’s reduce and reuse swap sale

SALE AND SWAP USED GOODS

Pic: Flickr/CC BY 2.0

To encourage a culture of reusing stuff and reducing waste generated to create a positive impact on the planet, Chennai Corporation is organising an exciting event on January 12th and 13th – the “Reuse and Reduce Sale.”

Citizens can donate various lightly used items in good condition that they wish to part with, for the R & R sale where these will be sold at nominal price. You can also swap similar items at the sale venue.

Scroll down to get more details regarding the event:

What can you donate?

(All items must be in good condition)

1) Children’s toys/playthings

2) Gently used clothes, washed; no inner-wear/socks

3) Utensils/Crockery

4) Elections in working condition

5) Small household appliances like toaster/sandwich-maker

6) Footwear

7) Backpack/ trolly/suitcase/bags/purse/wallet

8) Small furniture

9) Blankets/Bedcover/Pillowcase

10) Bicycles

11) Umbrella/Rain coat

12) Artificial Jewellery

13) Books

Collection spots

Collection will take place in all division offices on Jan 10 & 11. Alternatively, goods can be brought to the sale venue directly on the day of sale.

R & R Sale

Date & time

JAN 12, 12PM – 8PM

JAN 13, 10AM- 6PM

Venue

TNHB Community Hall, Besant Nagar, Opposite Besant Nagar Bus Depot)

Contact:
9445190830

“இடமாற்றுக்கடை”

இடமாற்றுக்கடை என்றால் என்ன?

வீட்டில் சேர்ந்திருக்கும் பயன்படுத்த விரும்பாத கூடுதல் பொருட்களை குறைக்கவும்,  அதனை மீண்டும் மற்றவர்கள் பயன்படுத்த குறைந்த விலையில் விற்பனை செய்யவும் “இடமாற்றுக்கடை” (Swap Shop – Reduce and Reuse Sale) என்கின்ற திட்டத்தினை பெருநகர சென்னை மாநகராட்சி செயல்படுத்தவுள்ளது.

பொருட்களின் பட்டியல்:

1)புத்தகங்கள்

2)துணிகள் (சலவை செய்யப்பட்டவை)

3) பாத்திரங்கள்

4)வீட்டில் பயன்படுத்தப்படும் சிறிய பொருட்கள் (உதாரணம்: வறுக்கும் சிறிய   இயந்திரம், நீர் கொதிக்க வைக்கும் பாத்திரம்)

5) நல்ல நிலையில் உள்ள மின்னணுபொருட்கள்

6) மரசாமான்கள்

7) விளையாட்டு பொருட்கள்

8)நல்லநிலையில் உள்ள போர்வைகள், படுக்கை போர்வைகள் மற்றும்      தலையனைகள்

9) குடை,  மழை அங்கி

10) மிதிவண்டிகள்

11) செயற்கை அணிகளன்கள்

12) சக்கரம் பொருத்திய சூட்கேஸ், பல்வேறு வகையான பைகள்

13) அணியக்கூடிய காலணிகள்

பொருட்கள் சேகரிப்பு

மண்டலம்-13ல் வார்டு அலுவலகங்களில் ஜனவரி-10 மற்றும் 11 ஆகிய நாட்களில் பொருட்கள் சேகரிக்கப்படும். மேலும் பொதுமக்களே சேகரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை மையத்திற்கு கொண்டுவரலாம்.

எப்பொழுது?

ஜனவரி 12 – பிற்பகல் 12 – இரவு 8

ஜனவரி 13 – காலை 10 – மாலை 6

எங்கே?

தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய சமுதாய கூடம், பெசன்ட் நகர், சென்னை (பெசன்ட் நகர் பேருந்து நிலையம் அருகில்)

தொடர்பு கொள்ள:

9445190830

 

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About News Desk 374 Articles
The News Desk at Citizen Matters puts out Press Releases, notifications and curated information useful to the urban reader.