Every child is born a scientist: Balaji Sampath at Mandram (VIDEO)

MANDRAM VIDEO

Pic: Wikimedia/CC BY-SA 4.0

At the inaugural session of Mandram, Dr Balaji Sampath spoke about the need to help our children understand science through experiments using simple objects of daily use. He said everyone is born a scientist, everyone has  natural curiosity about how things work, but sadly this curiosity and scientific temperament is stifled and subsequently lost in the current education system. Watch the full video of his talk below.

அன்றாட வாழ்வில் அறிவியல் பற்றி மிக சுவாரஸ்யமாக விளக்கினார் பாலாஜி சம்பத். இவர் ஆஹாகுரு என்ற தளத்தின் மூலமாக நடுநிலை மற்றும் முதுநிலை பள்ளி மாணவர்களுக்கு எளிய முறையில் அறிவியல் மற்றும் கணித பாடங்களுக்கு பயிற்சி அளிக்கிறார். குழந்தைகளுக்கு அறிவியலை எப்படி அறிமுகப்படுத்த வேண்டும் என்று அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்களை கொண்டு அவர் மன்றம் கூட்டத்தில் விளக்கியது அனைவரின் கவனத்தையும் பெற்றது. “தேடல் என்பதே அறிவியல், பிறக்கும் பொழுது நாம் அனைவரும் விஞ்ஞானிகளே, சிறு வயதில் எல்லாவற்றையும் கேள்வி கேட்டு பழகும் நாம் பள்ளி சென்றதும் கேள்வி ஞானத்தை தொலைத்து விடுகிறோம்” என இன்றைய கல்வி முறையில் மாற்றத்தின் அவசியத்தை பற்றி பேசினார்.

Support Citizen Matters - independent, Reader-funded media that covers your city like no other.DONATE
About News Desk 357 Articles
The News Desk at Citizen Matters puts out Press Releases, notifications and curated information useful to the urban reader.

1 Comment

Comments are closed.