Vadivu Mahendran is a resident of Mogappair, Chennai. She has been largely involved in working with children and adolescents, and also translates program materials for their study. Occasionally, she enjoys writing Tamil poetry about human qualities and preservation of nature.
நாம் ஆர்டர் செய்யும் உணவினை நம் இருப்பிடத்திற்கே குறித்த நேரத்திற்குள் கொண்டு வந்து தரும் டெலிவரி பார்ட்னர்கள் நகரவாசிகளின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறார்கள்.
சென்னையின் சாலைகளில் பைக் ரேஸ் என்ற பெயரில் பல இளைஞர்கள் ஆபத்தான முறையில் இரு சக்கர வண்டிகளில் சாகசங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் என்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன? இதை தடுப்பது எப்படி?
ஏழு மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட திரைஅரங்குகளிற்கு தற்பொழுது மக்கள் செல்கின்றனரா? கொரோனா ஊரடங்கு மற்றும் பொது இடைவேளை கட்டுப்பாடுகளால் திரையரங்குகள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன?
கொரோனா பாதிப்பு, ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளி கட்டுப்பாடுகளால் மெல்லிசை கச்சேரிகள் மற்றும் நிகழ்ச்சிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.இந்த சூழலில் கலைஞர்கள் வருமானம் இன்றி வருத்தத்தில் உள்ளனர்.
கொரோனா தடுப்பில் தனி நபரின் பங்கு மற்றும் பொறுப்பு ஊரடங்கு விலக்கிற்கு பின் இன்னும் அதிகமாக உணரப்படும். வைரஸானது நம்முடன் நீண்ட நாட்கள் இருக்கப் போகிறது என்ற உண்மையை உணர்ந்து செயல்படவேண்டும்.
The government has enacted a new law and conducted awareness campaigns for people in light of refusal to permit the burial of bodies of victims of the coronavirus. How did this situation evolve?
How has Chennai handled the outbreak of novel coronavirus so far? What does it say about the nature of our cities? A piece in Tamil by Vadivu Mahendran that delves into the various aspects of the outbreak.