மன்றம் – முதல் பகிர்வு

Dear reader, our work is empowering citizens: in-depth stories, research and open data that catalyse better cities. This is rigorous, painstaking and time consuming work, that is made possible by your donation.
Please become a Sustaining Member today. A regular annual contribution from you will ensure this work continues. Rs 4800 / Rs 12000 / Rs 24000 / any amountDonate NOW
Loading Map....

Date/Time
Date(s) - 15/01/2018
3:00 pm - 7:00 pm

Location
Amethyst

Categories


“செவிக்குணவில்லாத போழ்துசிறிது
வயிற்றுக்கு ஈயப்படும்”

இருபது நிமிட கருத்துக்கோவைகள். அவை எழுப்பும் அலைகள். அதை அலசும் உரையாடல். தமிழ் பேசும் உலகெலாம் பரந்து இணைக்கும் ஒளிப்பதிவு. இது மன்றம்.

மன்றம் ஒரு கன்னி முயற்சி. அரசியல் இல்லாத, இலாப நோக்கற்ற, உணர்ச்சிகரமான எதுகை மோனைகளுக்கு அப்பாற்பட்ட, இயல்பான பகிர்தலுக்கான மேடை. செவிக்கும் சிந்தனைக்கும் ஒரு விருந்து.

சிந்தனையாலும் செயலாலும் சமூகத்தில் அதிர்வுகளை உருவாக்கிய சாதானையாளர்கள், ஜனவரி 15, சென்னை அமெதிஸ்டில் கூடி வித்து நடஇருக்கிறார்கள்.

மன்றத்தின் முதல் பகிர்வில் பங்கேற்றுச் சிறப்பிக்க உங்களை அன்புடன்அழைக்கிறோம்.

முதல் மன்றத்தில் பேசவிருக்கும் சிந்தனையாளர்கள்:
திருமதி. ரேவதி – பெண்ணியம்
திரு. ஞாநி சங்கரன் – நாளை நமதே
திருமதி. காயத்ரி சந்திரசேகர் – பயணமும் பாடமும்
திருமதி. சௌம்யா – இசையே குணமாய்
திரு. சுந்தர் – ஆவணப்படுத்துதலும் வரலாறும்
திருமதி. காமாட்சி மற்றும் Dr. பாபு – நகரமும் நாமும்
திரு. பாலாஜி சம்பத்
நிகழ்ச்சித் தொகுப்பாளர்: பத்மாவதி


About Deepa Vaishnavi V M 0 Articles
Deepa is the Communications Manager at Oorvani Foundation. She is also associated with Co Media Lab which is a joint initiative between Citizen Matters and Radio Active Cr 90.4 MHz.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*


Please solve this *